இந்தோனேசிய ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம் உருவாக காரணம் என்ன?

இந்து சமயத்தினரால் முழுமுதற்கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் ஆவார்.


விநாயகரின் புகழ் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தோனேசியாவிலும் பரவியுள்ளது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா நாட்டின் 2000 ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நாட்டில் 87% முஸ்லிம் மக்களும், 2% இந்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர் .

இந்தோனேசியாவில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பாலித்தீவில் செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார் . இதன்காரணமாக இந்தோனேசியாவில் 2000 ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது .