உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நோயாளி முன்னிலையில் நர்ஸ், பெண் டாக்டர்களிடம் செ*ஸ் சில்மிஷம்! ஆண் டாக்டரின் பகீர் செயல்! ஆனால்?

மருத்துவமனையில் நோயாளிகளின் கண் முன்னாலேயே செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை மருத்துவர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.


பிரிட்டன் நாட்டின் லிவர்பூல் நகரத்தில் மருத்துவமனை ஒன்றில் வெளிநாட்டில் இருந்து வந்து மருத்துவராக வேலைபார்த்து வருகிறார் விஜய் மகேந்திரன் இவருக்கு தற்போது வயது 53. இவர் மருத்துவமனையில் அடிக்கடி செவிலியர்களை பாலியல் ரீதியாக சீண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது உயிர்போகும் தருவாயில் இருந்த நோயாளிகள் கண் முன்னால்தான் பல செவிலியர்களை சீண்டியுள்ளார். மேலும் மகேந்திரன் சக பெண் மருத்துவர்களின் பின்பக்கங்களையும் அடிக்கடி தவறாக பிடித்து இன்பம் கண்டுள்ளார். இது தவிர மருத்துவமனையில் உள்ள தனக்கு பிடித்த செவிலியர்களை அவ்வபோது தேவைப்படும்போதெல்லாம் தொட்டு தொட்டு இன்பம் கண்டுள்ளார்.  

இதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டு விஜய் மகேந்திரன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு மருத்துவராக இருந்துகொண்டு உங்களுடைய கவுரவம குறையும் வகையில் நடந்து கொண்டீர்கள். உங்களை மதிப்பவர்களை மட்டும் நீங்கள் மதித்துள்ளீர்கள்.

உங்களை மதிக்காதவர்களை மிதித்துள்ளீர்கள் என்றார். இதையடுத்து மருத்துவருக்கு மகேந்திரனுக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி. ஆனால் அது சஸ்பென்டட் சென்டஸ் என்பதால் தற்போது இப்போதைக்கு சிறைக்கு செல்லவேண்டியதில்லை. இருந்தாலும் பாலியல் குற்றங்கள்செய்பவர்கள் பட்டியலில் விஜய் மகேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டு விட்டது.