விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு என்னவெல்லாம் படைக்கலாம்!

வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது .


விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகருக்கு என்னவெல்லாம் படைத்து விநாயகரை வழிபடலாம் என்பது பற்றி இனி நாம் காண்போம் .

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை அவருக்கு படையலாக வைக்கப்படும் .மேலும் விநாயகரை வழிபடும் போது அவருக்கு பிடித்தமான அவல், பொரி, சுண்டல் ,வடை ,அப்பம் போன்ற பொருட்களையும் விநாயகருக்கு வைத்து வழிபடலாம் .பழவகைகளில் விநாயகருக்கு ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் ,நாவல் பழம், விளாம்பழம் போன்றவற்றை படைத்து வழிபடலாம்.

இவ்வாறு விநாயகருக்கு பிடித்தமான உணவு பொருட்களை அவருக்கு படைத்து விநாயகர் அருளை வாழ்வில் பெற்று வளமுடன் வாழலாம் .