இன்னொரு நடிகையின் கணவருக்கு லிப்லாக் முத்தம் ! நடிகை ரம்யா செய்த செயல்!! ஆனால்?

நடிகை நடிகை நஸ்ரியாவின் கணவரான நடிர் பகத் ஃபாசிலுக்கு தந்த லிப்லாக் முத்தம் குறித்து விளக்கம் தந்துள்ளார் ரம்யா நம்பீசன்


2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ரம்யா நம்பீசன் பின்னர மலையாள படங்களில் நடித்து வந்தார் பின்னர் தமிழில் ’ஒரு நாள் ஒரு கனவு’’ராமன் தேடிய சீதை, ‘குள்ளநரிக்கூட்டம், ’பீட்சா’’சேதுபதி’ படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் மற்ற கதாநாயகிகள் போல் இவர் பிரபலம் ஆகவில்லை. நடிப்பு மட்டுமன்றி இயக்குநராகவும் உள்ள ரம்யா,

50க்கும் மேற்பட்ட படங்களில் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தி உள்ளார். அதே சமயம் விஜய் ஆண்டனியுடன் தமிழ்ச்செல்வன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன் சமீபத்தில் மலையாளத்தில் பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவரும், பிரபல நடிகருமான பகத் ஃபாசிலோடு சப்பா குரிஷு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பகத்பாசிலுக்கு ரம்யா நம்பீசன் கொடுத்துள்ள லிப் லாக் சீன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்து தற்போது மனம் திறந்து பேசிய ரம்யா நம்பீசன் தனக்கு லிப் லாக் கொடுக்க தெரியாது என்றும், இயக்குநர் படத்தில் இப்படி ஒரு காட்சி இருப்பதாக என்னிடம் சொன்ன போது எனக்கு தெரியாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல் தற்போது ரம்யா நம்பீசன் பேட்டி அளித்திருப்பது அவரது ரசிர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.