உணவுக்கு சுவை கூட்டும் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டையில், உடல் நலம் அதிகரிக்கும் மருத்துவத் தன்மையும் அதிகமாகவே அடங்கியிருக்கிறது.
வாய்த் துர்நாற்றம் போக்கும் இலவங்கப்பட்டை
·
இலவங்கப்பட்டையை
அரைத்து சமையலில் சேர்த்துக்கொண்டால்,
செரிமான சக்தி
அதிகரித்து வயிற்றில்
புண்கள் ஏற்படாமல்
காக்கும். வாய்த் துர்நாற்றம் போக்கும்.
·
சளித்தொல்லையால் வறட்டு
இருமலுக்கு ஆளாகுபவர்கள், இலவங்கப்
பட்டையுடன் சுக்கு,
சோம்பு,
கிராம்பு சேர்த்து கொதிக்கவைத்து கஷாயமாக குடித்தால் இதமாக இருக்கும்.
·
இந்த கஷாயம் உடலுக்கு புத்துணர்வு தருவதுடன் நரம்புக்கு வலிமையும் ஜீரணத்துக்கு உதவியும் செய்கிறது.