உருளைக்கிழங்கு குவியலில் சிறுநீர் கழிப்பு!!! சூப்பர் மார்க்கெட்டில் நேர்ந்த விபரீதம்!!! வைரல் வீடியோ!!!

உண்ணும் உருளைக்கிழங்கில் பெண்னொருவர் சிறுநீர் கழிப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


அமெரிக்கா நாட்டில் பெனிசில்வேனியா நகரம் அமைந்துள்ளது. இங்கு கிரேஸ் ப்ரவுன் என்ற பெண் வசித்து வருகிறார். அமெரிக்கா நாட்டில் சமூக வலைத்தளங்களில் விளையாட்டு சவால்கள் அதிகமாக ட்ரெண்டிங் ஆகின்றன. சூப்பர் மார்க்கெட்டில் விபத்துகளும் குவிந்துள்ள உருளைக்கிழங்குகளின் மீது சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. 

அந்த வீடியோவில் பெண்ணொருவர் சூப்பர்மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கொடுக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு குவியலின் மீது சிறுநீர் கழித்துள்ளார். ரேசன் கடையின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

காவல்துறை சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் வீடியோ விழுந்த அந்த பெண் கிரேஸ் ப்ரவுன் என்பதனை கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலை சவாலானது ட்ரென்டிங் ஆகவில்லை. இல்லையேல் இந்த சவாலின் மூலம் உடல் நலத்திற்கு பயங்கர கேடுகள் விளைந்திருக்கும் என்ற சமூக ஆர்வலர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவமானது வீடியோவை கண்டு அனைவரையும் அதிர வைத்துள்ளது.