நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் 64..! உவ்வே.. அப்டேட்..! தளபதிக்கு ஹீரோயின் ஆன ஆபாச பட நடிகை!

தற்போது விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில் இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக உறுதிசெய்யப்பட்டது .
இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் கியாரா அத்வானி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார் .இவர் இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
அதே சமயம் கியாரா நெட்பிலிக்சின் லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் திருமணமாகி செக்சுக்கு ஏங்கும் கேரக்டரில் நடித்திருப்பார். கணவனால் திருப்தி படுத்த முடியாத நிலையில், சுய இன்பம் அனுபவிக்கும் கேரக்டரில் கியாரா பின்னியிருப்பார். இந்த காட்சிக்கு பிறகு பலரும் கியாராவை ஆபாச பட நடிகை என விமர்சித்தனர்.
அப்படி ஒரு நடிகையைத்தான் தேடிப்பிடித்து விஜய்க்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். இதில் நடிகர் விஜய் தான் ஒத்தைக் காலில் நின்று கியாராவை ஹீரோயின் ஆக்கியதாகவும் சொல்கிறார்கள். தற்காலிகமாக விஜய் 64 என்று பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது.