பொது இடத்தில் காற்றில் தூக்கிய பாவாடை! பிறகு நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்!

நடிகை கியாரா அத்வானி தெலுங்கு திரையுலகில் "பாரத் அனே நேனு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.


இந்த படத்தில் தெலுங்கு உலகின் முன்னனி நடிகரான மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து இருந்தார். இவர் தெலுங்கு மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். மும்பையில் இன்று தனது ரசிகர்களின் கண்களில் பட்ட நடிகை கியாரா அத்வானி  தனக்கு சங்கடம் அளிக்கும் விதமாக ஏற்பட்ட பிரச்னையில் சிக்கினார். 

நடிகை கியாரா இன்றைய தினம் நீல நிறத்தில் ஒரு பெரிய சட்டை ஒன்றை அணிந்து இருந்தார். இந்த சட்டையானது நடிகையின் முட்டி வரை மட்டுமே இருந்தது. அதாவது பாவாடை போல் கீழே ஒரு அமைப்பு இருந்தது.

இந்த பாவாடை சட்டை அணிந்து வந்த நடிகை தனது ரசிகர்களின் கண்களில் பட்டார்.  அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். அந்த  நேரத்தில் அதிகமாக வீசிய காற்றினால் அவர் அணிந்து இருந்த பாவாடை மேல் நோக்கி பறக்க  ஆரம்பித்தது. உடனே அந்த சட்டையை பிடித்தபடியே தன்னுடைய ரசிகர்களுக்கு போஸ் அளித்தார் நடிகை கியாரா. இதனால் சிறிது நேரம் அவர் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.

தற்போது நடிகை கியாரா அத்வானி பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கு திரையுலகில் பெரிய  வெற்றி அடைந்த "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் ஹிந்தி  ரீமேக்கில் நடித்துள்ள கியாரா, அதனுடைய ரிலீஸ்க்காக  ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் ஹிந்தி  ரீமேக் படத்திற்கு "கபீர் சிங்" என்று பெயரிடப்பட்டுள்ளது.