பிரபல நடிகைக்கு ரூ.3 கோடி கார் பரிசு! பிரபல நடிகரின் தாராளம்! அசர வைக்கும் காரணம்!

இந்தி சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து கொள்ளும் நடிகைகளில் கத்ரீனா கைப் முக்கியமானவர.


இவர் தற்போது தனது புதிய ரேஞ் ரோவர் காருடன் நிற்குமாறு உள்ள புகைப்படத்தை தனது ரசிகர்களுக்கு பெருமையுடன் காட்டும் விதமாக இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதீவீட்டு உள்ளார் . மேலும் அவர்  "தன்னுடைய சிறப்பான அனுபவத்திற்காக மோடி மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர், ஒர்லி ஆகிவற்றிருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்".  இதனை தனது புதிய காருடன் எடுத்து கொண்ட  புகைப்படத்துடன் இணைத்து இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதீவீட்டு உள்ளார் .

இந்த கார் நடிகர் சல்மான் கான் -ஆல் பரிசளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து "பாரத்" என்ற புதிய திரைப்படத்தில் தற்போது  நடித்து வருகினறனர். அதற்கு பரிசாகவே இந்த காரை நடிகைக்கு கொடுத்துள்ளார் சல்மான். காரின் விலை சுமார் 3 கோடியாம்.

இதன் கூடவே மேலும் ஒரு பதிவை "பாரத் திரைப்படம் ஷூட் செய்யும் இடத்தில், தன் காருடன் நிற்பது போலவும் உள்ள  புகைப்படத்தை வெளியீட்டார். அதற்கு கேப்சன்னாக "கிளாசிக் 1960’ஸ்  லேண்ட் ரோவர் காருக்கு உண்மையான சொந்தக்காரர் "பாரத்" என்றும் அவர் இந்த காரை என்னால் கையாள முடியும் என்று கூறியதால் தான்,  நான் இதை ஏற்று கொண்டேன்" என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.

கத்ரினாவும் சல்மான் கானும் இணைந்து இதற்கு முன் "ஏக் தா டைகெர்",  "டைகெர் ஜிந்தா ஹாய்",  "மைனே பியார் கியூன் கியா ", "யுவ்ராஜ்",  "பார்ட்னர்" போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.