பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கத்ரினா கைப், இயக்குனர் அபாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பாரத்" என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
ஓரினச்சேர்க்கைக்கு அந்த சீனியர் நடிகை தான் வேண்டும்! முன்னணி நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!
இந்த திரைப்படம் வரும் ஜூன் 5, 2019 அன்று திரையில் வெளியாக போகிறது. நடிகை கத்ரினா கைப், பாரத் திரைப்படத்தில் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்து உள்ளார். தற்போது இவர் இந்த திரை படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டு உள்ளார். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது பேசிய கத்ரினாவிடம் "நீங்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் எண்ணம் கொண்டிருந்தால் எந்த நடிகையுடன் உறவு கொள்வீர்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 3 ஆப்சன்களும் இவர் தேர்ந்து எடுப்பதற்காக கொடுக்கப்பட்டது. நடிகை கரீனா, ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய மூவர் தான் தொகுப்பாளர் அளித்த ஆப்சன்கள்.
இதற்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த நடிகை கத்ரினா, தன்னுடைய ஓரின சேர்க்கைக்கு சிறந்த ஜோடியாக நடிகை கரீனாவை தேர்வு செய்தார். மேலும் நடிகை கத்ரீனா பேசுகையில், "எனக்கு நடிகை கரீனாவுடன் நடிக்க மிகவும் பிடிக்கும், அவர் மிகவும் தன்னிச்சையாக நடிக்க கூடிய நடிகை மட்டும் இல்லாமல் மிகவும் அழகானவர்" என்று கரீனாவை புகழ்ந்து தள்ளினார் கத்ரினா.
கத்ரீனாவின் இந்த பதில் அங்கிருந்தவர்களை பெரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது என்றே கூறலாம்.