உடலுறவு காட்சி சூட்டிங்கின் போது விபரீதம்! நடிகைக்கு ரத்தம் வரும் அளவிற்கு காயம்! நாயகன் யார் தெரியுமா?

கடந்த 2007ஆம் ஆண்டு ஜெயம் ரவி, கங்கனா ரணாவத் நடிப்பில் வெளிவந்த படம் தாம் தூம். இந்த படத்தின் நாயகி கங்கனா ரணாவத் கவர்ச்சிக்கு பெயர் போனவர்.


தாம் தூம் படத்தில் அன்பே என் அன்பே என்ற பாடலுக்கு ரசிகர்களை கிறங்கடிக்கும் வண்ணம் நடனம் ஆடி இருப்பார் கங்கனா. இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும், இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஜான் ஆப்ரகாமுடன் Shootout At Wadala என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையே நெருக்கமான உடலுறவு காட்சி இருக்கும்.

படத்தின் கதையின் படி நாயகன் ஜான் ஆப்ரஹாம் மிகவும் கரடுமுரடான நபர். எனவே உடலுறவு காட்சியின் போது அப்படி நடந்து கொள்ளும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

கங்கனாவுடன் ஜான் ஆப்ரஹாம் செக்சில் ஈடுபடுவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மிகவும் மூர்க்கத்தனமாக அந்த காட்சியில் நடித்த ஜான் ஆபிரஹாம், கங்கனா ரணாவத் கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்து விட்டார்.

மேலும் இதன் காரணமாக கங்கனாவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரத்தமும் சொட்டியுள்ளது. இந்த செய்தி தற்போது பாலிவுட் முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

என்ன தான் கரடுமுரடான காட்சி என்றாலும் நடிகைக்கு ரத்தம் வரும் அளவிற்கு பாய்வது என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.