விபச்சார அழகியாக கபாலி நடிகை..! படத்தை பார்த்து திக்குமுக்காடிய ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

சென்னை: நடிகை தன்ஷிகா சத்தமின்றி ஒரு குறும்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.


பேராண்மை, அரவான், பரதேசி போன்ற படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இவர், கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பெரும் புகழை பெற்றார். இந்நிலையில், குறும்படம் ஒன்றில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். 'சினம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த குறும்படத்தை பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.