ஜோக்கர் படம் புகழ் ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இடுப்பு மடிப்பு புகழ் ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படங்கள்! மீண்டும் வைரல்!

சமீபத்தில் ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் நிலையில் அமைந்துள்ளது. ரம்யா பாண்டியன் முதன் முதலில் "மானே தேனே பொன்மானே" என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். அதில் வரவேற்பு பெற்ற பிறகு கோலிவுட்டில் நடிக்க தொடங்கினார்.
கூந்தலும் மீசையும், டம்மி டப்பாசு ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் "ஜோக்கர்" படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் இணையதளத்தில் சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ரம்யா பாண்டியன் தன்னுடைய மெல்லிய இடுப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சில நாட்களாகவே இந்த புகைப்படமே வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்துள்ளன.
ரம்யா பாண்டியன் கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்த சம்பவமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் சிலர் இந்த புகைப்படமே அடுத்து அவருடைய சினிமா வாழ்க்கையை முன்னெடுத்து செல்லும் என்று பதிவு செய்திருந்தனர்.
ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தற்போது அதே போட்டோ சூட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பாருங்கள்.