தாயுடன் தகாத உறவு! மகளுடன் பாலியல் உறவு! சென்னை ஜிம் மாஸ்டரின் கேவலமான செயல்!

10-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.


மேற்கு மாம்பலத்தை 34 வயதான பெண்மணி ஒருவரின் கணவர் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கணவருக்காக உடலை கட்டு குலையாமல் வைத்திருக்க வேண்டும் என்று அந்த பெண் மணி கருதியுள்ளார்.இதனால் அருகாமையில் உள்ள ஜிம் ஒன்றுக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார் அந்த பெண்.

மேற்கு மாம்பலம் ஏரிக்கரை தெருவில் உள்ள 'ஏரோ ஜிம்' உடற்பயிற்சி கூடத்திற்கு இதற்காக அந்த பெண்மணி சென்று வந்துள்ளார். அங்குள்ள பயிற்சியாளர் பால் மணி @ ஐன்ஸ்டின் என்பவருடன் அந்த பெண்ணிற்கு தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பெண்ணின் கணவர் துபாயில் இருப்பதால், பயிற்சியாளர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். தாயுடன் உல்லாசமாக இருந்த சமயத்தில் அவரது மகள் மீதும் ஜானுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த பெண்ணின் 16- வயது மகளை பயிற்சியாளர் பால் மணி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். சிறுமியின் தாயாருக்கு தெரிந்தும் அதை கண்டு கொள்ளாததால், கடந்த 3 மாதமாக சிறுமியை வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் தந்தை வெளிநாட்டில் இருந்து திரும்பிய போது, தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில் சைதாப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் பால் மணியை கைது செய்தனர்