அரைகுறை ஆடையுடன் இடுப்பை வளைத்து நெளித்து ஸ்ரீதேவி மகள் ஆட்டம்! வைரல் வீடியோ உள்ளே!

ஜான்வி கபூர் வளர்ந்து வரும் பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஆவார்.


மேலும் முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகளுள் முக்கியஸ்தராக திகழ்கிறார். இந்நிலையில் தன் மெல்லிய இடையை காண்பித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்த வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது. ஜான்வி கபூர் தன்னுடைய பாலிவுட் முதல் படத்தை இஷான் கட்டார் என்ற நடிகருடன் இணைந்து நடித்தார்.

அப்படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். மேலும் கரன் ஜோகருடனும், குன்ஜன் சக்ஸேனா என்பவரின் வாழ்க்கை வரலாற்றினைப் படமாக்குவதிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பட இயக்குனரான ஷஷாங்க் கைதான் இவருக்கு  சேலஞ்ச் ஒன்றை அளித்தார். இவரை பெல்லி டான்ஸ் ஆடும் படி கூறியுள்ளார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜான்வி தன்னுடைய மெல்லிய இடுப்பு தெரியுமாறு பெல்லி நடனம் ஆடி வீடியோ ஒன்றை எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். https://twitter.com/karishmaokay/status/1140286982154784768 

ஊதா நிற மேலாடையுடன், ஃபராக் அணிந்து தன் மெல்லிய இடையை வெளிப்படுத்தியுள்ளார்.இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் அவருடைய கவர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளனர்.

தற்போது அவர் "ரூஹி அப்சா" என்ற முழு நேரம் நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அடுத்து அவர் குஞ்ஜன் சக்சேனா என்ற புகழ்பெற்ற பெண் பைலட் ஆவார். இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில், காயமடைந்தவர்களில் வெளியேற்றும் பணியில் இவர் சிறப்புடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.