அந்த நடிகர் என் உதட்டை கடித்து ருசிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகளின் விபரீத ஆசை!

நடிகை ஸ்ரீதேவி தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து பாலிவுட் திரை உலகில் கொடி கட்டி பறந்தவர் .இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் திருமணம் நடைபெற்றது.


இந்த திருமணத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.  ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் ஆவர். இதில் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.  ஜான்வி  கபூருக்கு 20 வயதாகிறது. அவரது தங்கை குஷி கபூருக்கு  18 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரிடமும் குதர்க்கமான கேள்விகள் கேட்கப்பட்டது. சமீபத்தில் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜான்வி கபூரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக யாருடன் உங்களுக்கு படத்தில் லிப் லாக் கிஸ் அடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது. விக்கி கவுசல் அல்லது கார்த்திக் ஆர்யன் இருவரில் யார் யாருடன் கிஸ் அடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

இதற்கு உடனடியாக பதில் அளித்த அவர் எனக்கு கார்த்திக்கை விட விக்கி கவுசலை அதிகம் பிடிக்கும் அவருடன் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜான்வி. மேலும் விக்கி கவுசல் என்னுடை உதட்டை கடித்து ருசிக்க வேண்டும் என்றும் ஸ்ரீதேவி மகள் விருப்பம் தெரிவித்துள்ளார்.