56GB வெறும் 185 ரூபாய் தான்! தெறிக்கவிடும் ஜியோ தீபாவளி ஆஃபர்!

புதிய ஆஃபர்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள சம்பவமானது அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது


தொடக்கத்திலிருந்தே வாடிக்கையாளர்களை கவர்வதில் முதன்மையாக இருந்த நிறுவனங்களில் ஜியோ முக்கியமான இடத்தை பெற்றிருந்தது. தற்போது ஜியோ மற்றும் ஜியோபோன்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு "ஆல் இன் ஒன்" என்றார் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. 

75 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதத்திற்கு 500 நிமிடங்களுக்கு வேறுசில நெட்வொர்க்களுடன் உரையாடி கொள்ளலாம். மாதத்திற்கு 3 GB டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

125 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதத்திற்கு 500 நிமிடங்களுக்கு வேறுசில நெட்வொர்க்களுடன் உரையாடி கொள்ளலாம். மாதத்திற்கு 14 GB டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதத்திற்கு 500 நிமிடங்களுக்கு வேறுசில நெட்வொர்க்களுடன் உரையாடி கொள்ளலாம். மாதத்திற்கு 28 GB டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

186 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதத்திற்கு 500 நிமிடங்களுக்கு வேறுசில நெட்வொர்க்களுடன் உரையாடி கொள்ளலாம். மாதத்திற்கு 56 GB டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த  திட்டங்கள் அனைத்தும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆஃபரானது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.