விஜய் - சமந்தாவின் தெறி பேபி இப்போ எப்படி இருக்கு தெரியுமா? அசர வைக்கும் வளர்ச்சி!

நெறி திரைப்படத்தில் நடித்திருந்த கைக்குழந்தையின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் நடித்து வெற்றியடைந்த படம் "தெறி". இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ராதிகா விஜய்யின் அம்மாவாகவும், நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகா நடிகர் விஜய்யின் மகளாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். பேபி நைனிகா இந்த திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த

இந்தப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் விஜய் மற்றும் சமந்தாவின் கைகளில் ஒரு கைக்குழந்தை இருக்கும். தற்போது இந்த கை குழந்தையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது இந்த குழந்தைக்கு தற்போது 4 வயது நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


தற்போது விஜய் தன்னுடைய 64-ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் சேதுபதி, சாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.