கரும்பு சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பது நிஜமா ??

தைப் பொங்கலுக்கு வீட்டுக்கு வீடு கரும்பு வாங்கி சாமி கும்பிட்டு ஆளுக்கு கொஞ்சம் கடிப்பதோடு சரி, அதன்பிறகு கரும்பு யாரும் வாங்கி சாப்பிடுவது இல்லை. இது சரிதானா?


·         குண்டான உடலை குறைக்கச் செய்யும் ரசாயனங்கள் கரும்பில் நிரம்பி வழிவதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

·         உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மையும் கரும்புக்கு உண்டு. உணவை வேகமாக ஜீரணிக்கவும் கரும்புச்சாறு உதவுகிறது.

·         கரும்பு சாறு உடலுக்கு உடனடி உற்சாகமும் சுறுசுறுப்பும் தருவதால் உடல் சோர்வு, மனசோர்வு போன்றவை அகலும். நரம்புக்கு புத்துணர்வு தரும் தன்மையும் கரும்புக்கு உண்டு.