முஸ்லீமாக மாறிய டிடி? வெளியான புகைப்படம் வைரல்! உண்மை என்ன?

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனக்கு என்று மிக பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.


இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவர் இது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் படுதா அணிந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காரணம் இதனை பார்த்த டிடியின் ரசிகர்கள் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனை பார்த்த பலரும் பலவிதமாக சமன் செய்த வண்ணம் உள்ளனர்