திருமணமான பிரபல நடிகையின் செக்ஸ் காட்சி! படக்குழு வெளியிட்ட விபரீத வீடியோ!

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வெளியாகாத காட்சிகளை தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் சமந்தா தொடர்புடைய வெளியானது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.


2019 ஆம் ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் சூப்பர் டீலக்ஸ் ஒன்றாகும். முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் நினைத்த அளவிற்கு வெற்றி அடையவில்லை என்றாலும் ஓரளவிற்கு நன்றாக ஓடியது.

இந்த படமானது மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா என்பவர் இயக்கி அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலேயே படத்தை வெளியிட்டார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே படத்தில் வெளியாகாத சில காட்சிகளை வீடியோவாக தற்போது வெளியிட்டுள்ளனர். இதனை படத்தின் தொடக்கம் மற்றும் இறுதியில் கிரெடிட்ஸ் ஆக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் நடிகை சமந்தா தனது முன்னாள் காதலனுடன் இடையேயான உடலுறவு காட்சி இந்த வீடியோவில் வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவானது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது