அவள் ரொம்ப ஹாட்..! மனைவியின் லோ நெக் புகைப்படத்தை வெளியிட்டு கோலி சொன்ன வார்த்தை! அதிர்ந்த ரசிகர்கள்!

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா சில காலங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து கணவன் விராத் கோலியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து வருகிறார்.


விராட் கோலி சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியுடன் இணைந்து சமீபகாலமாகவே அவருடன் சென்று வருகிறார்.

சமிபத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி பூடான் பயணம் செய்துள்ளார்கள். அங்கு அவர்கள் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராத் கோலி இன்ஸ்டாகிராமில் அவரும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 

மேலும் அந்த புகைப்படத்திற்கு விராட் கோலி கேப்சனாக, "அவள் ரொம்ப ஹாட்" என்று பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.