2000 ரூபா போட்டு வாங்குற பிரா..! அப்படி தான் காட்டுவோம்! இளம் பெண்ணின் வைரல் வீடியோ உள்ளே!

பெண்கள் அணியும் பிரா பற்றி இணையதளத்தில் இளம்பெண் ஒருவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று தான் இந்த சமூகம் விரும்புகிறது. முன்னேற்றம் என்பதையும், சுதந்திரம் என்பதையும் இந்த காலத்து இளம் பெண்கள் மிகவும் தவறான புரிதலோடு அணுகுகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் தான் அணிந்திருக்கும் பிரா பற்றி இளம்பெண் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த பெண் ஒரு வீடியோவில், "என் பிரா ஸ்டிராப் தெரியுது. அதுக்கு உங்களுக்கு என்ன வந்தது. நயன்தாரா பிகினி போட்டு வந்தா 32 பல்லையும் காட்டுறீங்க. வெக்கமா இல்லையா. 2000 ரூபா கொடுத்து பிரா வாங்குனா அப்படி தான் வெளிய காட்டுவோம். வெளியே தெரிஞ்சா என்ன என் உடல் பொசுங்கிருச்சா. பாக்கறதுன்னா பாரு இல்லன்னா சைலண்டா இருக்கணும்" என்று மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். 

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.