சென்னை அணியை காலி செய்ய மாஸ்டர் பிளான் போடும் அஸ்வின்! கூலாக காத்திருக்கும் தோனி!

இன்று ipl இல் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணி மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி , சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அடவுள்ளது.


கிங்ஸ் XI பஞ்சாப் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 3ம் இடத்தில்  உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4ம் இடத்தில்  உள்ளது. 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 1ம் இடத்தில்  உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 6ம் இடத்தில்  உள்ளது. 

இன்று நடைபெறவுள்ள போட்டியில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விளையாடாமாட்டார் என்பதால் டோனி அவருக்கு பதில் யாரை இரக்கலாம் என்று முழு கவனத்தில் உள்ளார். அஸ்வினின் சொந்த ஊர் சென்னை என்பதால் அவர் சென்னை அணியை காலி செய்ய மாஸ்டர் பிளான் போடு வைத்திருப்பார் என்பதில் சந்தேகமே இருக்கவேண்டாம்.