சர்ச்சைக்குரிய நடிகையான ஸ்ரீ ரெட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான விஷாலின் ஆணுறுப்பு அளவு தனக்கு தெரியும் என்றும் தவறென்றால் நிரூபிக்க விஷாலுக்கு தைரியம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷாலின் அந்த**** அளவு எனக்கு தெரியும்! ஸ்ரீ ரெட்டி பகீர்!
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் பிரபல பாலிவுட் நடிகருமான விஷால் மீது சர்ச்சைக்குரிய தெலுங்கு திரையுலகம் நடிகையான ஸ்ரீரெட்டி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது வழக்கமாக உள்ளது. இதற்கு ஒருபடி மேலே ஸ்ரீ ரெட்டி தற்போது சென்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று பேஸ்புக்கில் ஸ்ரீரெட்டி, "நான் விஷாலின் ,அதை பார்க்க வேண்டும். அவர் பல பெண்களிடம் அதனை காட்டியுள்ளார். அதன் அளவினை என்னால் கூற இயலும், அதனை மறுத்து பேச விஷாலுக்கு தைரியம் உள்ளதா" என்ற கேள்வியை பதிவு செய்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் மற்றொரு கோலிவுட் நடிகையான வரலட்சுமி சரத்குமார் விஷால் மீது ஒரு குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளார். "விஷால் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் தந்தையின் முற்காலத்தை பற்றி அவதூராக பேசி வருகிறார். இது நல்லதல்ல" என்று கூறியுள்ளார்.
வரலட்சுமிக்கும் ஸ்ரீ ரெட்டி தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். தனக்கு நெருக்கமானவர்களை பற்றி எவரேனும் தவறாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று ஸ்ரீ ரெட்டி சூளுரைத்தார். மேலும் கூறுகையில், "விஷால் ஒரு முன்னணி நடிகராக இருந்தால் அவர் இளம் வயது நடிகைகளை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை சீரழிக்க கூடாது" என்று எச்சரித்துள்ளார்.
விஷால் அணியினர் "மீ டு" விவகாரத்தில் நடிகைகளுக்கு தங்கள் ஆதரவினை அளிக்கவில்லை. ஆதலால் பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு செல்ல உள்ளேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவானது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.