இதுவரை 3000 பெண்களுடன் படுக்கையில் இருந்த பாடகர்..! 9 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்!

பிரபல பாடகர் ஒருவர் இதுவரை 3,000 பெண்களுடன் படுக்கை அறையை பகிர்ந்து ஆக கூறியுள்ளது இசையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் தலைநகரான லண்டனில் மிக் ஹக்னாஸ் என்ற  பிரபல பாடகரும் பாடலாசிரியரும் வசித்து வருகிறார். இவருடைய வயது 59. 80 மற்றும் 90-களில் இசையுலகில் மாபெரும் புகழை அடைந்தார். 2010-ஆம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது இதுவரை தாம் 3 ஆயிரம் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த கருத்தானது அப்போது இசையுலகில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் நாளொன்றுக்கு அவர் 3 பெண்களுடன் படுக்கையைப் பகிர்வார் என்றும் கூறப்பட்டது.

இத்தகைய கருத்துகளுக்கு அவர் என்றும் மறுப்பு தெரிவித்தது இல்லை. ஆனால் சமீபத்தில் தான் எவ்வளவு பெண்களுடன் உடலுறவு கொண்டேன் என்பது குறித்த கணக்கு தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால் இரவு விடுதிகளுக்கு சென்று அலைந்து உல்லாசம் அனுபவித்த பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் குடியிருப்புக்கு திரும்புவதாக வெளிவந்த செய்தி உண்மையானது என்றும் கூறியுள்ளார்.

80 மற்றும் 90-களில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளான கேத்தரின் ஜோன்ஸ், ஹெலன் கிறிஸ்டென்சன், உள்ரிகா ஜான்சன் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.