ஆசையாய் அருகே வந்து நின்ற அழகிய மனைவி..! பொது இடத்தில் முகம் சுளிக்க வைத்த கணவன்..! அந்த வீடியோ உள்ளே!

சாலையோரத்தில் நின்று கொண்டு கணவன் மனைவி எடுத்துக்கொண்ட டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில மாதங்களாகவே தமிழக மக்களிடையே டிக்டாக் செயலியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் நேரத்தை செலவிடுவதற்கு இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இளம் திருமண ஜோடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது கணவர் மற்றும் மனைவியை சாலை ஓரத்தில் காரை நிறுத்தி வைத்துவிட்டு டிக்டாக் வீடியோ எடுப்பதற்கு ஆயத்தமாகின்றனர். செல்போனை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு கணவர் மீது சாய்ந்து மனைவி நின்று கொண்டிருக்கிறார். 

அத்தருணத்தில் கணவரின் தொப்பையானது மனைவியை இடித்து தள்ளிவிடுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத மனைவி நகர்ந்து விழுகிறார். அதன் பின்னர் மனைவியிடம் கணவன் அழகாக மன்னிப்பு கேட்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த பலரும் கணவன் மனைவியிடையே வெளிப்பட்ட அன்னியோன்னியத்தை பாராட்டி வருகின்றனர்.