கல்விச் சுற்றுலா எனும் பெயரில் செ•••ஸ் டூர்..! அடுத்தடுத்து அம்பலமாகும் சஞ்சனா ட்யூசன் சென்டரின் லீலைகள்!

தியாகராயநகரில் நவீன பிராத்தல் செய்துவந்த காதல் ஜோடி பற்றி திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.


சென்னையில் தியாகராய நகர் பகுதி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சஞ்சனா என்ற 28 வயது பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவரிடம் டியூஷன் பயின்றுவந்துள்ள ஒரு பெண் வீட்டிற்கு மிகவும் சோர்வாக சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவி அழுதுக்கொண்டே தன்னை டியூஷன் ஆசிரியர் நிர்வாணப்படுத்தி வேறொரு நபருடன் படுக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும், இருவரையும் ஒன்றாக வைத்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்த பெண்ணின் பெற்றோர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சஞ்சனா மற்றும் பாலாஜி என்ற நபரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது, 10-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளன. மேலும் இவ்வாறு வீடியோ எடுப்பதற்காகவே அவர்கள் வீட்டில் ஒரு அறையை வைத்துள்ளனர்.

அந்த அறையில் அழகாக இருக்கும் மாணவ மாணவிகளை நன்றாக படுக்க வைத்து பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பின்னர் அந்த புகைப்படங்களை காண்பித்து மிரட்டி மாணவிகளுடன் பாலாஜி உடலுறவு கொண்டுள்ளார். உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கும் மாணவிகளிடம் பணத்தை பறித்துள்ளார். காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. சஞ்சனா மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மிகவும் காஸ்ட்லியான அப்பார்ட்மென்டில் வசித்து வந்துள்ளார். மேலும் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அனைவரிடமும் மிகவும் நன்றாகவே பழகி வந்துள்ளார்.

இவர்களுடைய வீட்டிற்கு அருகில் தான் இவருடைய காதலர் பாலாஜி வசித்து வந்துள்ளார். செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அவர், சில மாதங்களில் வேலையை விட்டுள்ளார். அப்போதுதான் அவருக்கும் சஞ்சனாவுக்கு நெருக்கம் அதிகமாகியுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர் சஞ்சனாவை இருப்பது போன்று பாலாஜி நடித்துள்ளார். "என்ன செய்தால் மீண்டும் காதலிப்பாய்" என்று பாலாஜியிடம் சஞ்சனா வினவியபோது, டியூஷன் மாணவிகளை வைத்து சம்பாதித்தால் மட்டும் தான் காதலித்தேன் என்று சஞ்சனாவை வற்புறுத்தியுள்ளார். 

வேறுவழியின்றி ஒப்புக்கொண்ட சஞ்சனா, வசதியான மாணவ-மாணவிகளை  "கல்வி சுற்றுலா" என்ற பெயரில் ஆபாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பே பாலாஜி ஏற்கனவே திருமணமானவர் என்பது சஞ்சனாவுக்கு தெரியவந்துள்ளது. வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் வழக்கில் சேர்த்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது தியாகராயநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.