தீராத புற்றுநோய் செல்களையும் விரட்டும் காலிஃப்ளவர்

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும் காலிஃப்ளவரில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன.

·         கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து  காலிஃப்ளவரில் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

·         அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

·         மன அழுத்தம், இதய நோய்களைக் குணப்படுத்தும் குணமும் புற்றுநோய் செல்களைக்  கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. .

·         நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது.


More Recent News