நடிகர் பிரபுவின் மருமகளா இவர்! வைரலாகும் விக்ரம் பிரபுவின் மனைவி புகைப்படம் உள்ளே!

பிரபல நடிகரின் மனைவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இந்திய சினிமாவில் ஒரு குடும்பம் அடுத்த அடுத்த கட்டத்தில் மிகப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்தியது என்றால் செவாலியர் சிவாஜி கணேசனின் குடும்பம் அதில் முக்கிய பங்கு வகிக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தொடர்ந்து அவருடைய மகன் "இளைய திலகம்" பிரபு சினிமாவில் கலக்கி வருகிறார்.

நடிகர் பிரபுவை தொடர்ந்து அவருடைய மகனான விக்ரம் பிரபு "கும்கி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

இவருடைய மனைவியின் பெயர் லட்சுமி உஜினி. இவருடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விக்ரம் பிரபுவின் மனைவியின் புகைப்படத்தை பார்த்த பலரும் அவருடைய அழகில் மயங்கி திகைத்து போயுள்ளனர் என்றே கூறவேண்டும்.