சீரியலில் அடக்க ஒடுக்கமாக வரும் நடிகை ஒருவர் கடற்கரையில் கவர்ச்சியை அள்ளித் தெளித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடற்கரை..! கவர்ச்சி ஆடை..! கிளுகிளு நடனம்..! ரோஜா சீரியல் ஹீரோயினா இது..? அந்த வீடியோ உள்ளே..!

சன் டிவியில் வாரந்தோறும் இரவு 7 மணிக்கு வெளிவரும் ரோஜா மெகா தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வர்த்தகரீதியான படத்திற்கு இருக்கவேண்டிய காதல், காமெடி, சண்டை ஆகியன அனைத்தும் இந்த சீரியல் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களை எளிதாக கவர்ந்து இழுத்துள்ளது.
இந்தத் தொடரின் கதாநாயகியான ரோஜாவின் இயற்பெயர் பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முழுவதையும் அங்கேயே முடித்தவர். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது சீரியலில் நடிக்கிறார்.
சீரியலில் எப்போதும் புடவையுடன் குடும்பப் பாங்காக இருக்கும் இவர் சிலகாலம் முன்னர், கடற்கரைக்கு சென்று அரைகுறை ஆடையுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் ரோஜாவா இப்படி என்று வாயடைத்துப்போய் உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
priyanka from UpdateNews360 Videos on Vimeo.