இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்திப் பூவின் மருத்துவகுணங்கள் இதோ..

கடவுளுக்கு படைக்கப்படும் செம்பருத்திப் பூவில் ஏராளமான மருத்துவக் குணங்களும் பொதிந்து இருக்கின்றன.


  • செம்பருத்திப் பூவை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை குடித்துவந்தால் உடல் உஷ்ணம் குறையும். காய்ச்சலுக்கும் பலன் கிடைக்கும்.
  • செம்பருத்திப்பூவை தேனில் கலக்கி தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் இதயம் பலமடையும், ரத்தவோட்டம் சீராகும்.
  • வெறும் வயிற்றில் செம்பருத்திப் பூவை தொடர்ந்து சாப்பிட்டுவர, பால்வினை நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.
  • செம்பருத்திப் பூவை தலையில் கட்டிக்கொண்டு படுத்துவந்தால் பேன், பொடுகு போன்ற தொந்தரவுகள் நீங்கிவிடும்.