உதட்டில் முத்தம் கொடுக்கச் சொன்னால், வாயால் கவ்விவிட்டார்..! படப்பிடிப்பு தளத்தில் கதறிய இளம் ஹீரோயின்! ஹீரோ யார் தெரியுமா?

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள உற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஹீரோ செய்த காரியத்தால் கடுப்பான ஹீரோயின் படப்பிடிப்புகளை உதறித் தள்ளி சொந்த ஊருக்கே சென்று விட்டாராம்.


அந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் உதயகுமாரும் கதாநாயகியாக ஹரி ரோஷினியும் நடித்து வந்தனர். இந்த படத்தின் ஒரு காட்சியில் ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்க பட்ட பிறகு இயக்குனரை நோக்கி வேகமாக சென்ற படத்தின் கதாநாயகி படத்தில் லிப் லாக் காட்சியில் என்றுதானே சொன்னீர்கள். ஆனா ஹீரோ தற்போது ஸ்மூச் செய்கிறார் கூறியுள்ளாராம்.

அப்படி என்றால் என்ன என்றே புரியாத இயக்குனர் கதாநாயகியிடம் விரிவாக கேட்க , கதாநாயகியோ லிப்லாக் என்றால் உதட்டில் முத்தம் கொடுப்பது. ஆனால் ஸ்மூச் என்றால் உதட்டைச் சப்புவது என்று விளக்கமாக கூறியிருக்கிறார். இதனை புரிந்து கொண்ட இயக்குனர் ஹீரோயினை சமாதானப்படுத்தி இந்தமுறை ஹீரோ சரியாக நடிப்பார் எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த முறையும் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஹீரோ-ஹீரோயின் உதட்டை கடித்து கொண்டே இருந்துள்ளாராம்.

இந்த சம்பவத்தினால் கோபமடைந்த நடிகை ஹரிரோஷினி கேரவனுக்கு உடனடியாக சென்றுள்ளார். இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இனிமேல் நடிக்க முடியாது என்று சொல்லி சொந்த ஊருக்கு சென்றுவிட்டாராம் அந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.