மனைவி மாதவி மட்டும் போதாது..! மச்சினிச்சி மவுனிகாவையும் குறி வைத்த நாகேந்திரா! பிறகு நேர்ந்த விபரீதம்!

மனைவியின் தங்கை மீது ஆசை கொண்டதால் மனமுடைந்து தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் ஓங்கோல் எனும் நகரம் அமைந்துள்ளது. இவருடைய பெயர் நாகேந்திரா. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். நாகேந்திரன் சொந்த வீட்டிற்கு சுதாகர் பாபு என்பவர் வாடகைக்கு வந்தார். சுதாகர் பாபு வீட்டில் உள்ளவர்களிடம் நெருங்கிப்பழகி வந்துள்ளார். அதேபோன்று மாதவியுடன் சுதாகர் பாபு மிகவும் நெருக்கமாக பழகி வந்ததை நாகேந்திரா கண்டுள்ளார். 

நாகேந்திராவே குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதற்காக மாதவிக்கு சுதாகரை திருமணம் செய்து வைத்தார். ஆனால் அதன் பின்னர் சுதாகரின் பழக்க வழக்கங்கள் மாறின. மாதவியின் தங்கையான மௌனிகா மீது சுதாகர் ரெட்டி ஆசை கொண்டார்.

இதனை மௌனிகா பலமுறை கண்டித்துள்ளார். மௌனிகாவினால் சுதாகர் பாபுவின் தொல்லைகளை தாங்கி கொள்ள இயலவில்லை. உடனடியாக அவருடைய வீட்டின் பெரியவர்களிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். அவர்கள் தங்கள் பங்கிற்கு சுதாகர் பாபுவை அழைத்து கடுமையாக கண்டித்தனர்.

ஆனாலும் சுதாகர் பாபு திருந்தவில்லை. இதனால் மனமுடைந்த மௌனிகா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மௌனிகாவின் தற்கொலையை அறிந்தவுடன், சுதாகர் பாபு மாதவியையும், நாகேந்திராவையும் நிகழ்ந்தவற்றை வெளியே கூறிவிட கூடாது என்று கடுமையாக மிரட்டியுள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மாதவி தன் தங்கையின் தற்கொலைக்கு சுதாகர் பாபுவே காரணம் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மௌனிகாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுதாகர் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஓங்கோல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.