கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது நிலக்கடலை !!

தமிழர்களின் தின்பண்டங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் வேர்க்கடலை ஆகும். பல்வேறு சத்துக்கள் நிரம்பிய அற்புத பொக்கிஷம் என்றே இதனை சொல்லலாம்.


·         நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், பெண்களுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக கருப்பை வளர்ச்சிக்கு உதவுகிறது.

·         நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின் 3 நியாசின் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெருதும் பயனளிக்கிறது.

·         நிலக்கடலையில் இருக்கும் பாலிபீனால்ஸ் என்ற சத்து, நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.