கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

பாரிக்கர் காலமானார்


கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கவலைக்கிடம்

மனோகர் பாரிக்கர் கவலைக்கிடமாக உள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல்*

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் மனோகர் பாரிக்கர்.

இந்தநிலையில் பாரிக்கர் காலமானார் குடியரசுத்தலைவர் கோவிந்த் அறிவித்தார்.

டெல்லி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு நாளை மத்திய அமைச்சரவை சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் கடந்த சில வருடங்கலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.