பேய் பிடித்து ஆக்ரோசம்..! சாமியாரிடம் தனியாக சிக்கிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! பதற வைக்கும் வீடியோ வைரல்!

பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் பெண்ணுக்கு சவுக்கடி கொடுக்கும் வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள ,ஆபாணி என்ற கிராமத்தில் மாரிகாம்பாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் மல்லிகார்ஜுன் என்பவர் பூசாரியாக பணி செய்து வருகிறார்.

அந்த பூசாரி ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாக கூறி அந்தப்பெண்ணை சரமாரியாக சவுக்கால் அடிக்கும் வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது.

அந்த வீடியோவில் பேய் பிடித்ததாக கூறப்படும் அந்தப் பெண் அடிக்க வேண்டாம் அடிக்க வேண்டாம் என்று கதறியும் கூட அந்த சாமியார் சரமாரியாக அந்தப்பெண்ணை சவுக்கால் அடித்துள்ளார். இந்த வீடியோவை கண்ட போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .