கர்ப்பமான கல்லூரி மாணவி! ரகசியமாக கருவை கலைக்க முயற்சி! ஹாஸ்பிடலில் நேர்ந்த பகீர் சம்பவம்!

கருக்கலைப்பின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் எஸ்தர் ராணி. இவருடைய வயது 23. இவர் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரு இளைஞனை காதலித்து வந்தார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ராணி கர்ப்பமடைந்தார். விஷயம் தெரிந்தால் மிகப்பெரிய கலக்கம் ஏற்பட்டுவிடும் என்று உணர்ந்த இருவரும் கருகலைப்பிற்கு சென்றனர். தனியார் மருத்துவமனையில் சென்றனர். அப்போது சிகிச்சையின்போது திடீரென்று ஏற்பட்ட கோளாறினால் ராணி இறந்துபோனார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராணியின் காதலன், விஷயத்தை வெளியே தெரியவிடாமல் இருப்பதற்காக நண்பர்கள் உதவியுடன் ராணியின் சடலத்தையும் மற்றும் கரு, இருவரையும் காரில் ஏற்றி சென்றனர். பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதனிடையே ராணி காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாரளித்தார். புகாரைப்பெற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது காரில் இருவரின் உடலை எரித்த சம்பவமானது காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்தவர் ராணி என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

உடனடியாக விசாரனை நடத்தியதில் ராணியின் காதலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.