உடலுக்கு ஆரோக்கியம் தருவதால்தான் நல்லெண்ணெய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பல்வேறு ஆரோக்கியங்களையும் குறைவின்றி வழங்குகிறது.
மன அழுத்தம் போக்குதே. நல்லெண்ணெய் !!
·
நல்லெண்ணெயில் உள்ள
லினோலிக் அமிலம்
ரத்தத்தில் இருக்க
வேண்டிய நல்ல
கொழுப்பை அதிகரிக்கிறது.
·
நல்லெண்ணெயில்
வைட்டமின் ஈ
சத்து அதிகம்
உள்ளதால் மிகச்சிறந்த
ஆன்டி ஆக்சிடென்ட்
ஆக செயல்படுகிறது.
·
நல்லெண்ணெயில்
உள்ள துத்தநாகம்,
எலும்புகளை பலப்படுத்துகிறது.
தாமிரம், கால்சியம்,
மெக்னீசியம் போன்ற
தாது உப்புகள்
உடல் நலத்திற்கு
பயன்படுகிறது. மன
அழுத்தத்தையும் போக்குகிறது.