வனிதாவும் நானும் பிரிந்தது ஏன்? 3வது புருசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! என்னாச்சு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலுள்ள வனிதாவின் 3-வது புருஷன் வனிதா தன்னுடைய பட வாழ்க்கையை நாசம் செய்து விட்டார் என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது.


பிக்பாஸ் வீட்டிலுள்ள வனிதா பிரபல கோலிவுட் நடிகரான விஜய்குமாரின் மகளாவார். இவர் ஏற்கனவே 2 கணவர்களே விவாகரத்து செய்தவர் ஆவார். கோலிவுட் திரையுலகில் நடன இயக்குனரான ராபர்ட் என்பவரை காதலித்து வந்தார். ஏன் ஒன்றாகவே தான் வாழ்ந்து வந்தனர். அதனால் தான் ராபர்ட்டை வனிதாவின் 3வது கணவன் என்கிறார்கள்.

இதனிடையே ராபர்ட் என்பவரை கதாநாயகனாக வைத்து " எம்.ஜி.ஆர், ரஜினி, கமல்" என்னும் படத்தை வனிதா தயாரித்தார். இந்தப் படமானது மிகப் பெரிய பிளாப் ஆனது.  தற்போது ராபர்ட்டிடம் பேட்டி எடுக்கப்பட்டபோது, அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். "வனிதா தயாரிப்பாளர் என்ற முறையில் மட்டுமே நாங்கள் பழகினோம். எங்களுக்குள் வேறு எந்த உறவும் கிடையாது.

அவர் தயாரிப்பாளர் என்ற முறையில் தான் நாங்கள் பழகி வந்தோம். படம் வெளியான பிறகு அவரது போக்கு சரியாக தெரியவில்லை. மேலும் அவர் மோசடிகளை செய்ய ஆரம்பித்தார். இதனால் அவரிடம் இருந்து நான் விலகிவிட்டேன்.

இந்த பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் போலியாக உள்ளனர். உடையில் எந்தவித நாகரிகமுமின்றி பெண்கள் உலாவுகின்றனர். ஆண்கள் மிகவும் பொறுமையாக செல்கின்றனர்" என்றும் கூறியுள்ளார். 

மேலும் இந்த பிக் பாஸ் சீசனில் நீங்கள் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, "சத்தியமாக இல்லை. நான் பங்கேற்றால் வனிதாவை காண இயலாததால் பிக் பாஸ் வீட்டு ஜன்னலை உடைத்து கொண்டு சென்றதாக அனைவரும் பேசுவார்கள்" என்று பதிலளித்தார்.