நான் திருமணம் ஆனவள்! அப்படிப்பட்டவள் இல்லை! கதறும் கோவை அழகி சோனாலி! அதிர்ச்சி காரணம்!

திருமதி அழகி பட்டம் வென்ற பெண் மீது அவதூறு கருத்துக்கள் பதிவு செய்ததற்காக திமுக உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்திலஎனது சோனாலி பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இங்கு சோனாலி பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் திருமதிகளுக்கான அழகி போட்டியில் "மிஸ் இந்தியா யுனிவர்ஸ்" பட்டம் வென்றார். இவர் தற்போது அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். மேலும் இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

சமீபத்தில் இவர் மீது சமூக வலைதளங்கள் பல்வேறு அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன. இதனால் சோனாலி பிரதீப் மிகவும் மனம் உடைந்தார். மேலும் சமூக பொறுப்பு உடைய பணிகளில் ஈடுபடுவதால் இவருடைய சமூக தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. மேலும் குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார்.

இதனால் மன வருத்தப்பட்ட சோனாலி அப்போது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அருவருக்கத்தக்க கருத்துக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இத்தகைய சமூகக் குற்றங்களில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவரை கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவரை கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள இருபதாவது வார்டு திமுக உறுப்பினராக பொறுப்பில் உள்ளார். 

காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.