எமதர்மராஜாவுக்காக 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம் ! எந்த நாட்டில் தெரியுமா !!

தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகை ஆக கொண்டாடப்படும் தீபாவளி பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்களால் பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். என்னெய் தேய்த்து குளித்து, புது ஆடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி தீபாவளி திருநாள் ஆனது தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது .ஆனால் உலகின் சில இடங்களில் தீபாவளி பண்டிகை வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகிறது .

திஹார் அல்லது ஸ்வாந்தி என்ற பெயரில் தீபாவளி ஆனது நேபாளத்தில் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் மக்களின் நீண்ட ஆயுளுக்காக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக இறப்பு கடவுளான எமதர்ம ராஜாவிற்கு நான்கு நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.