ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் கார்த்திக் ஆரியனும் ஒருவர்.
நடுரோட்டில் மண்டியிட்டு இளம் நடிகரிடம் இளம் ரசிகை செய்த செயல்! அசந்து நின்ற பொதுமக்கள்!
நடிகர் கார்த்தி ஆரியனுக்கு அவரது ரசிகை ஒருவர் முழங்காலிட்டு தன்னுடைய காதலை மிக அழகாக கார்த்திஆரியனிடம் கூறியிருக்கிறார். கார்த்திக் ஆரியன் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார் . இவர் ஹிந்தி சினிமாவில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அவரது வீட்டின் வாசலில் ரசிகை ஒருவர் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். கார்த்திக் ஆரியன் வீட்டைவிட்டு வெளியே வந்த உடனே , நடிகர் கார்த்திக் ஆரியணை பார்த்து முழங்காலிட்டு ப்ரொபோஸ் செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் . தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.