என் உடம்பு! என் அங்கம்! அப்டிதான் காட்டுவேன்! நடிகை அதிரடி!

பாத்திமா சனா ஷாயிக் ஹிந்தி திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதா நாயகியாக "தங்கல்" திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.


தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக காட்சியளிக்கிறார்.  மேலும் இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியீடுவது வழக்கம்.

இவர் சமீபத்தில் வெளியீட்ட ஒரு புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  நடிகை பாத்திமா அழகான இயற்கை கொஞ்சும் சூழலில் அமர்ந்து இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை வெளியீட்டு உள்ளார். பார்க்கவே மிகவும் எழில் கொஞ்சும் விதமாக இருந்த  இதனை புகைப்படமாக எடுத்து அதனை தனது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் வெளியீட்டு இருந்தார் நடிகை பாத்திமா. 

இதனை பார்த்த இவரது ரசிகர்களில் ஒருவர் " இந்த இடத்திற்கு இந்த மாதிரியான ஆடை தேவையா  ?" என்று கேட்டிருந்தார்.  அதற்கு நடிகை பாத்திமா, "இது என் உடம்பு, என் உரிமை.. நான் எப்படி வேணுமானாலும் காட்டுவேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் பார்க்காதீர்கள்.. இது பார்க்க பிடிக்கவில்லை என்றால் ஆன்லைன் வராதீர்கள் " என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் இவர் "பூத் போலீஸ்" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகர் சைப் அலி கானுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.