பாத்திமா பாபுவின் பலான வீடியோ வெளியிட்டது ராஜாவா?

பாத்திமா பாபுவின் வீடியோ இப்போது தென் மாவட்டங்களை கலங்கடிக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தைவிட, பாத்திமாவுக்கு எதிராகவும் ஆதரவாகவுமான போராட்டம் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த வீடியோ வெளியாக யார் காரணம் தெரியுமா?


ஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபுவின் பலான சி.டி. தூத்துக்குடி நகரத்தை கலகலப்பாக்கியுள்ளது. ஒருவரையொருவர் சந்திக்கும்போது, அவர்கள் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வி, நீ பார்த்துட்டியா பாக்கலையா என்பதைத்தான். அந்த அளவுக்கு நகரம் முழுவதும் வீடியோ செய்தி பரபரப்பாகியுள்ளது.

பாத்திமா பாபுக்கு ஆதரவாக ஒரு குழு களம் இறங்கி, இதை நம்பவேண்டாம் என்று சொல்லிவருகிறது. அதே நேரம் அவருக்கு எதிரான குழுவும் போராட்டத்தில் குதித்து கொடும்பாவி எரித்து ரகளை செய்துவருகிறது.

அந்த வீடியோவில் இருப்பது பாத்திமா பாபுவா இல்லையா என்ற சந்தேகம் யாருக்குமே இல்லை. ஏனென்றால் அத்தனை தெளிவாக அது பாத்திமா என்று தெரிகிறது. இந்த வயதில் சல்லாபமா என்ற அதிர்ச்சிதான் பலர் முகத்திலும் தெரிகிறது. நல்லாத்தான் போராடுறாங்க என்று கிண்டல் செய்கிறார்கள்.

இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதுதான் பரபர கேள்வி. ஸ்டெர்லைட் ஏகப்பட்ட பணம் இறக்கி, பாத்திமாவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பொறிவைத்து வீடியோ பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதே நேரம் தெர்மல் ராஜாதான் குற்றவாளி என்பவர்களும் இருக்கிறார்கள். இதுவரை, இந்த வீடியோ குறித்து தெர்மல் ராஜா வாய் திறக்கவில்லை என்பதுடன் ஊரிலும் அவர் இல்லை. ஸ்டெர்லைட்டில் பணம் வாங்கிக்கொண்டு பாத்திமா பாபுவுடன் நெருக்கமாக இருந்து படம் எடுத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள். ராஜா ஸ்டெர்லைட்டில் விலை போனாரா இல்லையா என்பது அவர் வெளியே வந்தால்தான் தெரியும்.

எது எப்படியோ, தூத்துக்குடி மக்கள் இப்போது அடுத்த வீடியோவுக்காக வெயிட்டிங்!