எப்படி இருந்த சமந்தா இப்படி ஆகிட்டாங்க..! ரகசியமாக செய்து கொண்ட ஆப்பரேஷன் காரணம்?

முக அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கு முன்னர் எடுக்கப்பட்ட பிரபல நடிகையின் விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


புகழ்பெற்ற முன்னணி கதாநாயகிகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். இவர் தெலுங்கு திரை உலகின் ஜாம்பவானான நாகார்ஜுனாவின் நாகசைதன்யாவின் மனைவியாவார். திருமணத்திற்கு பிறகும் பல்வேறு திரைப்படங்களில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் முக அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்னர், இவர் நடித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன. இந்த விளம்பரங்களை பார்க்கின்றபோது சமந்தாவின் அடையாளமே யாருக்கும் தெரியாத வகையில் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்னால் பிரபல நடிகை சமந்தா நடித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விளம்பரங்களை பார்க்கின்றபோது சமந்தாவின் அடையாளமே யாருக்கும் தெரியாத வகையில் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.