மேடம் நீங்க அந்த உடையில் இருக்குற போட்டோ! விளையாட்டாக கேட்ட ரசிகருக்கு உண்மையாக அனுப்பி வைத்த நடிகை! (புகைப்படம் உள்ளே)

உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நடிகை அனுப்பியுள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


பாலிவுட் திரையுலக கதாநாயகிகள் அவ்வப்போது கவர்ச்சிகரமான போட்டோஷூட்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நன்றாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர.

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஆஞ்சல் அகர்வால். இவர் சமீபத்தில் சில போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அவற்றைப் பார்த்த ரசிகர் ஒருவர், "மார்பகத்தை மேலாடையால் மறைத்தவாறு ஒரு புகைப்படத்தை அனுப்புங்கள்" என்று நக்கலாக கேட்டிருந்தார்.

அவர் செய்த பதிவினை நடிகை ஆஞ்சல் அகர்வால் பார்த்துவிட்டார். பின்னர், ரசிகர்களின் எந்நிலையிலும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக ஒரு புகைப்படத்தை அவருக்கு அனுப்பியிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருப்பார் என்றுதான் கூறவேண்டும்.

அதாவது படுக்கையின் மீது தன்னுடைய மேலாடையை விரித்து, அதன்மீது தன்னுடைய சிறிய புகைப்படம் இருப்பது போன்று கிராஃபிக்ஸ் செய்து அந்த இளைஞருக்கு ஆஞ்சல் அகர்வால் சொல்லாமல் செருப்படி கொடுத்துவிட்டார்.

இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலரும், நடிகை ஆஞ்சல் அகர்வாலின் சாதுரியத்தை பாராட்டி வருகின்றனர்.