மேடம் இன்னர்ஸ் தெரியுது..! ரசிகர்களை படபடப்பில் ஆழ்த்திய சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!

பிரபல சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை ஷிவானி பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 18 வயதாகும் இந்த நடிகை நடிக்க அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நடித்த பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒப்பந்தத்தின்படி ஒருசில எபிசோடுகளை மட்டுமே நடித்துக் கொடுத்த இவர் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். நடிகை சிவானி நாராயணன் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.


நடிகை ஷிவானி எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாவார். அவ்வப்போது பாடல்களைப் பாடியும், நடனமாடியும் தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடை அணிந்து இன்னர்ஸ் தெரிவது போல நடிகை ஷிவானி தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை படபடக்க வைத்துள்ளது. ஷிவானியின் இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட வருகின்றனர்.