சாதாரண ஊழியரின் மகள், அண்ணாச்சி ராஜகோபாலின் இரண்டாவது மனைவியாக மாறியது எப்படின்னு தெரியுமா?வைரல் ஆகும் புகைப்படம்

சரவணபவன் உரிமையாளரான ராஜகோபாலின் 2-வது மனைவியின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஹோட்டல் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத ஜாம்பவானாக வாழ்ந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் நேற்று இயற்கை எய்தினார். ராஜகோபாலன் எவ்வளவோ சொத்துக்களை சேர்த்து வைத்திருந்த போது பெண்ணாசை அவரை மன்னனாக்கியது என்று கூறினால் அது மிகையாகாது.

ஹோட்டல் சாம்ராஜ்யத்திற்கு சரவணபவனுக்கு என்ற முதன்மை துவத்தை உருவாக்க ராஜகோபால் மிகவும் பாடுபட்டார். தன்னுடைய ஹோட்டல்களின் கிளைகளுக்கு அவரே சென்று உணவை பரிசோதித்துப் பார்க்கும் பழக்கம் உடையவராக இருந்தார்.

1990-களில் சென்னையில் உள்ள ஒரு கிளையில் ஒரு நாள் அவர் உடலை பரிசோதித்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது அழகான பெண் ஒருவர் பரிமாறுவதை கண்டு மயங்கினார். அந்த பெண்ணைப் பற்றி விசாரிக்க கூறினார்.  விசாரித்துப் பார்த்ததில் அந்தப் பெண் அதே நிலையில் முருக்கு போடும் ஊழியரின் மனைவியென்றும், அவரின் பெயர் கிருத்திகா என்றும் தெரியவந்தது. 

ராஜகோபால் கிருத்திகாவை சந்தித்து அவர் மீது ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட கிருத்திகா முதலில் அதிர்ந்தாலும், இவர் ஒப்புக்கொண்டு ராஜகோபாலுடன் வாழ தொடங்கினார். காலங்கள் நன்றாக சென்று கொண்டு இருந்தபோது இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் அதிகமாகின.

மிகவும் வருத்தப்பட்ட கிருத்திகா ராஜகோபாலனை விட்டு பிரிய முடிவு செய்தார். அப்போது தான் ராஜகோபால் ஜீவஜோதியின் அழகில் மயங்கினார். உடனே கிருத்திகா ராஜகோபாலை விட்டு பிரிந்தார்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ராஜகோபாலின் சாம்ராஜ்யம் தரைமட்டமாக தொடங்கியது அனைவரும் அறிந்ததே. தற்போது ராஜகோபாலின் 2-வது மனைவியான கிருத்திகாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.