கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் இப்படியா? ஆண் ஆடை வடிவமைப்பாளருடன் நெருக்கம் காட்டும் தமிழ் நடிகை!

ஆடை வடிவமைப்பாளருடன் பிரபல நடிகை நெருக்கம் காட்டுவதால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன் பின்னர் தமிழ் திரையுலகில் உச்சத்தை அடைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், நடிகர் ஜீவா ஆகியோருடன் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடித்து பழைய திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. சமீபத்தில் இவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருகின்றன. இதனால் இவர் பாலிவுட் திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவர் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் இவருடைய ஆடை வடிவமைப்பாளருடன் அதிக நெருக்கம் காட்டி வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகளை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அவருடன் மிகவும் நெருக்கமாக ஒரு புகைப்படத்தை எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆடை வடிவமைப்பாளருடன் இவ்வளவு நெருக்கம் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படமானது ஸ்ரேயாவின் ரசிகர்களிடையே பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.